இந்த பகுதியில் 144 செய்தித் துளிகள் உள்ளன . இந்தப் பக்கம் 2026-03-31 06:00:07 அன்று மேம்படுத்தப்பட்டது .

85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்தே வாக்களிக்க வசதி! தேர்தல் ஆணையம்

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்…

திருச்சியில் நாளை 9 வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்..

விஜய்மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு – விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு என்கிறது தவெக….

சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கு: தண்டனை விவரம் ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!.

2021ல் திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது! சொல்கிறார் கனிமொழி..

பதிப்புரிமை விவகாரம்: ஏவிஎம் நிறுவனத்துக்கு எதிராக டி.ராஜேந்தர் வழக்கு!

கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி: முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக திருவாரூர் புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

திருவாரூருக்கு புறப்பட்டுவிட்டேன்! முதல்வர் மு.க.ஸ்டாலின்