சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கு: தண்டனை விவரம் ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!.
சென்னை: சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னிக்ஸ் காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று சாத்தான்குளம் தந்தை மகன் கொலை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், தனது தீர்ப்பில் மிக முக்கிய மான ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழக்கவில்லை. காவல்துறையினர் அவர்கள் மீது நடத்திய கடுமையான தாக்குதலால் ஏற்பட்ட காயங்களாலேயே இருவரும் மரணம் அடைந்துள்ளனர்” […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


