85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்தே வாக்களிக்க வசதி! தேர்தல் ஆணையம்

டெல்லி:  85 வயதுக்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம் இந்திய  தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே தபால் வாக்குமூலம் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, இந்த 5 மாநிலங்களில் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.