திருச்சியில் நாளை 9 வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேர்தல் பிரசாரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்..
திருச்சி: திருச்சியில் நாளை மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேரதல் பிரசாரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் இன்று தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கம் நிலையில், நாளை திருச்சி உழவா்சந்தையில் அம்மாவட்டத்தில் உள்ள 9 தொகுதி வேட்பாளா்களை ஒரே இடத்தில் அறிமுகம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ‘தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினரின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


