திருவாரூருக்கு புறப்பட்டுவிட்டேன்! முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்க கலைஞர் பிறந்த திருவாரூருக்கு புறப்பட்டுவிட்டேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ், பாஜக தவிர மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். திமுக தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


