கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி: முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக திருவாரூர் புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை:  தமிழ்நாடு சட்மன்ற தேர்தலில் போட்டியிடும், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வ தற்காக, தனது முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்க  இன்று காலை தனி விமானம் மூலம் திருவாரூர்புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின். முன்னதாக, கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் திருவாரூரில் இன்று மாலை தனது முதல்கட்ட தேர்தல் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.