விஜய்மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு – விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு என்கிறது தவெக….

சென்னை: சென்னையில் விஜய் பிரசாரத்தின்போது, அவர்  விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி, காவல்துறையினர் விஜய்மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு  செய்துள்ளனர். மேலும் அவரது வில்லிவாக்கம் பயணமும்  தடுக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், விஜய் காவல்துறை முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னை பெரம்பூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்த […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.