2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் தங்களது விவரங்களை பதிவு செய்யலாம்…
டெல்லி: நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், ஏப்ரல் 1 முதல் (2026) பொதுமக்கள் ஆன்லைமூலம் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கணக்கெடுப்பு பணியில் சுமார் 31 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். ஏப்ரல் 1 முதல் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாக விவரங்களைப் பதிவு செய்யும் ‘சுய-கணக்கெடுப்பு’ முறை தொடங்குகிறது. இந்தக் கணக்கெடுப்பு முதன்மையாக ஒரு மொபைல் செயலியைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


