பதிப்புரிமை விவகாரம்: ஏவிஎம் நிறுவனத்துக்கு எதிராக டி.ராஜேந்தர் வழக்கு!

சென்னை: தனது உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் பாடல்களை, பதிப்புரிமையை மீறி வா்த்தக ரீதியாக பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி இயக்குநா் டி.ராஜேந்தா் மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மனுவுக்கு ஏவிஎம் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஸ்டவதானி என அழைக்கப்படும் இயக்குனர் டி.ராஜேந்தரின்,  வெற்றிப்படமான  ‘உயிருள்ளவரை உஷா’ படப் பாடல்களால் 43 ஆண்டுக ளுக்கு  சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏவி.எம் நிறுவனத்திற்கு எதிராக டி.ராஜேந்தர் வழக்கு போட்டுள்ளார். இந்த திரைப்படம் வெளியான 43 ஆண்டுகளுக்குப் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.