2021ல் திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது! சொல்கிறார் கனிமொழி..
சென்னை: 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதி செயல்படுத்தப்பட்டு உள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி கூறியிருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, “கடந்த தேர்தலில் நாங்கள் அளித்த 505 வாக்குறுதிகளில் 404ஐ வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளோம். மீதமுள்ள 101 வாக்குறுதிகளை நிறைவேற்ற மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என்றும் கூறினார். ஆனால், பாமக தலைவர் அன்புமணி , திமுகவின் கடந்த […]
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


