நடனப் புயல் பிரபு தேவாவின் நடன அசைவுகளுக்குப் பெயர் பெற்ற ஒரு பாடலுக்கு ஆடி, பார்வையாளர்களைக் கவர்வது எளிதான காரியமல்ல. ஆனால், ஒடிசாவைச் சேர்ந்த மோதி பெஹரா என்ற பெண்மணி அதைச் செய்துகாட்டி இணையத்தில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
பிரபலமான முகாபுலா பாடலுக்கு இவர் ஆடிய ஆற்றல் மிகுந்த நடனம், சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இன்ஸ