டிரம்ப்-ஐ துளியும் மதிக்காத இஸ்ரேல்.. நீங்க சொல்றதையெல்லாம் கேட்க முடியாது!

இஸ்ரேல் தெற்கு லெபனானில் இருந்து வெளியேற மாட்டோம் என்று உறுதியாக அறிவித்துள்ளது. அமெரிக்கா கேட்டாலும் கூட தங்களின் நிலையை மாற்ற மாட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்த அறிவிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் அதிகாரம் இஸ்ரேலிடம் எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை காட்டுகிறது. இதேபோல் இஸ்ரேலின் இந்த நிலைப்பாடு

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.