நாளை விடுமுறை.. பங்குச் சந்தை முழுவதும் க்ளோஸ்.. - மொஹரம் பண்டிகை

இந்திய பங்குச் சந்தை நாளை (ஜூன் 26) முழுவதும் மூடப்பட்டிருக்கும். மொஹரம் பண்டிகை காரணமாக பங்குச் சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பங்கு வர்த்தக நடவடிக்கைகள் நடைபெறாது. அதேநேரத்தில், விடுமுறைக்கு முந்தைய வர்த்தக நாளில் சந்தை வலுவான ஏற்றத்தில் இருப்பது முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 16 பங்குச் சந்தை விடுமுறை நாட்கள் உள்ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.