திமுகவுக்கு கூட்டணி தேவையில்லை.. \அப்பாவை காணோம்\ என்ற முதல்வர் விஜய் பேச்சிற்கும் ஸ்டாலின் பதிலடி!
திருவாரூர்: திமுகவுக்கு கூட்டணி தேவையில்லை என்று மக்கள் சொல்வதை பரிசீலனை செய்வோம் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டசபையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் மனதில் இருக்கிறேன் என்று கூறிய ஸ்டாலின், சட்டசபையில் அப்பாவை காணோம் என்று பேசிய முதல்வர் விஜய்க்கும் பதிலடி கொடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் திமுக நிர்வாகி மதிவாணன் இல்லத் திருமண விழா நடைபெற்றது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


