பாகிஸ்தானின் கொடூர முகம்.. உணவு, மருந்தை தடுத்து மக்களைப் பட்டினி போடும் குரூர திட்டம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக அந்தப் பிராந்தியத்திற்கான உணவு, எரிபொருள் மற்றும் மருந்துப் பொருட்களைப் பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுத் தடுத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் அங்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீரின் ஒரு பகுதியைப்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


