மதிய உணவு திட்டத்தில் இருந்து முட்டை நீக்கம்.. பாஜக அரசு உத்தரவால்.. மேற்கு வங்கத்தில் சர்ச்சை!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற பாஜக அரசு, அரசுப் பள்ளிகளின் மதிய உணவுத் திட்டத்தை இஸ்கான் அமைப்பிடம் ஒப்படைக்கிறது. இதனால் காரணமாக மதிய உணவுத் திட்டத்தில் இருந்து முட்டையை நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இது பெரிய விவாதமாக வெடித்துள்ள சூழலில், பல்வேறு தரப்பினரும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேற்கு வங்கத்தின் அரசியல் களத்தில் தற்போது
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


