நாயுடுவுக்கு நல்ல காலம்.. அடிச்சு தூக்குது ஆந்திரா! ஜொலிக்கத் தொடங்கிய ஜொன்னகிரி! இன்னொரு தங்க நகரம்
அமராவதி: இந்தியாவில் தங்க உற்பத்தித் துறையில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜொன்னகிரி தங்கச் சுரங்கத்தை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்துள்ளார். நாட்டின் முதல் தனியார் தங்கச் சுரங்கம் என்ற பெருமையை பெற்ற இந்தத் திட்டம், ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதன்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


