கூகுள் பிக்சல் 10a ஸ்மார்ட்போன் விலை ரூ. 6,000 அதிரடி உயர்வு..இந்தியாவில் இன்றைய விலை என்ன?
ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கவுள்ள நிலையில், கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 10a ஸ்மார்ட்போனின் விலையை ரூ. 6,000 உயர்த்தி அதிரடி காட்டியுள்ளது. இந்தியாவில் அறிமுகமானபோது ரூ. 49,999-க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், தற்போது ரூ. 55,999 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.
போன வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிவு.. இந்த வாரம் மீண்டு வந்ததால் நிம்மதி...
சமீபத்திய சரிவுப் போக்கிலிருந்து மீண்டெழுந்த இந்தியப் பங்குச் சந்தைகள், வலுவான ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. வர்த்தக முடிவில் மும்பைப் பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 472.77 புள்ளிகள் உயர்ந்து 72,382.47 புள்ளிகளாகவும், தேசியப் பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 133.80 புள்ளிகள் உயர்ந்து 22,555.75 புள்ளிகà
பிசினஸில் இந்த ஒரு `சிம்பிள் விஷயம் இருந்தால் போதும்... நீங்களும் வெற்றிகரமான பிஸினஸ்மேன் ஆகலாம்!
மிளகாய், புளி, பருப்பு வகைகள், கம்பு, திணை, சோளம், கடும், சீரகம், பூண்டு என தானியங்களையும் மளிகைப் பொருள்களையும் வேனில் கொண்டு வந்து, பல்வேறு ஊர்களில் தெருமுனைகளில் கடைவிரித்து விற்பனை செய்துவருகிறார் சேலத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர். வெற்றிகரமாக பிசினஸ் செய்து வருகிறார் அவர். வியாபாரத்தில் பின்பற்றிய ஒரு முக்கியமான விஷயம்தான் அவருடைய வெற்றிக்குக் காரணம் எனச் ச
கல்லூரி மாணவனாக தொடங்கிய கனவு... இன்று தொழில்முனவோராக நிற்கும் விழுப்புரம் இளைஞர் அருண் குமார்!
“படிப்பை முடித்துவிட்டு ஒரு corporate job-க்குச் செல்... இப்படி ரிஸ்க் எடுக்காதே” என்ற அறிவுரைகளுக்கு மத்தியில், தனது ஆர்வத்தின் மீது நம்பிக்கை வைத்து தொழில் தொடங்கிய 22 வயது அருண் குமார்!
“Business என்பது விளையாட்டு அல்ல; அதற்கு அனுபவம் தேவை. முதலில் படிப்பில் கவனம் செலுத்தி ஒரு corporate job-க்குச் சென்று, நிம்மதியான வாழ்க்கையைத் தேர்ந்தெடு” எனப் பலரும் அறிவுறுத்தியபோதும், தனது கனவை விà®
‘ஆட்குறைப்பு...’ - யூ-டர்ன் அடிக்கும் நிறுவனங்கள்... இதுதான் காரணமா?
கடந்த ஆண்டில், ட்ரம்ப் விதித்த வரிகள் ஆரம்பத்தில் திருப்பூர், கோயம் புத்தூர் உள்ளிட்ட ஜவுளி மைய உற்பத்தி யாளர்களைக் கடுமையாகப் பாதித்தன. இப்போது அடிடாஸ், ஆரக்கிள் போன்ற பெரிய சர்வதேச நிறுவனங்கள் இந்தியா முழுவதும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளன. போர், வரி, வர்த்தகத் தடை என அடுத்தடுத்து நடக்கும் பல நிகழ்வுகள் இந்தியப் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் à
‘Tata Sons-ஐ பட்டியலிடக் கூடாது’: சந்திரசேகரனால் பிரச்னையா? நோயல் டாடாவின் Loop Hole என்ன?!
ஆயிரம் முரண்பாடுகள் இருந்தாலும், டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும் என்கிற என்.சந்திரசேகரனின் எண்ணம்தான் நோயல் டாடாவின் மிகப்பெரிய அதிருப்தி.
நோயல் டாடா vs சந்திரசேகரன்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 66 சதவிகித பங்குகள் டாடா அறக்கட்டளையிடம்தான் உள்ளது.
டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா. டாடா சன்ஸ் தலைவரைத் தேர்ந்தெடுப்பத








