உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணைய நெட்வொர்க்தான் ஸ்டார்லிங்க்.
செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் இந்த இண்டர்நெட் சேவையை இந்தியாவில் தொடங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் எலான் மஸ்க் தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்த இணையச் சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டால், இந்தியாவில் மலை, காடு, மலைமுகடுகள் என அனைத்து இடங்களிலு