நேற்று முன்தினம் (செப்டம்பர் 23) அமெரிக்காவிற்குச் சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.
இவரை விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றிருந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
மிக முக்கியமான நபர்களுக்கு மட்டுமே விமான நிலையத்திற்கே சென்று அமெரிக்க அதிபர் வரவேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜின்பிங் பயணம் ஏன் முக்கியமானது?
ஜின்பிங்கின் இந்தப் பயணம் மிக மிக முக்கிய à