புதினுக்கு இடியை இறக்கிய ஜெலன்ஸ்கி.. உக்ரைன் தாக்குதலில் ரஷ்யா போர்க்கப்பல் மூழ்கடிப்பு.. அதிர்ந்த லிபியா
கீவ்: உக்ரைனில் இருந்து 2,700 கி. மீட்டர் தொலைவில் உள்ள லிபியாவின் துறைமுகத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டு இருந்த ரஷ்ய போர்க்கப்பலை டிரோன் தாக்குதலால், மூழ்கடித்து இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் இந்த தாக்குதலால் இருநாடுகளுக்கும் இடையேயான போர் வட ஆப்பிரிக்கா வரை விரிவடையுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


