டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்காஜி மந்திருக்கு 17 வயது மைனர் பெண் சென்று சாமிகும்பிட்டுவிட்டு தனது ஆண் நண்பருடன் அருகில் இருந்த பூங்காவில் இருந்தார். அந்நேரம் அங்கு வந்த 3 பேர் தங்களை போலீஸார் எனக்கூறி துப்பாக்கி முனையில் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மைனர் சம்பவத்à
ஆப்கன் நாட்டை சேர்ந்த சைக்கிள் பந்தய வீராங்கனை, பல எதிர்ப்புகளையும் தாண்டி, ஆசிய போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். அவர் வாங்கிய பதக்கம் தாலிபன்களுக்கு வலுவான செய்தியாக இருப்பதுடன் மற்ற வீராங்கனைகளுக்கு ஊக்கமளிப்பதாக இருக்குமென்றும் கூறுகிறார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மூலம் வாக்காளர் பட்டியலிலிருந்து கோடிக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டது, படிவம் 6-ல் விதிகளை மீறி மாற்றங்கள் செய்தது, தரவுத்தளத்தை மத்தியமயமாக்கியது, தேர்தல் ஆணையர்களின் அனுமதியின்றி பல உத்தரவுகள் வெளியானது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் முன்வைத்திருக்கின்றனர் என