கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை \பாவம்\ என்ற மாணிக்கம் தாகூர்.. திடீர் பல்டி! ஆக்சன் எடுக்க கோரிக்கை!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், இதுவரை ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷுக்கு ஆதரவாகப் பேசி வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர், தற்போது திடீரெனத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு அவருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாவட்ட
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


