கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது.. எஸ்பியிடம் நேரில் புகார் அளித்த கலெக்டர் பத்மஜா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (SP) அதிகாரப்பூர்வமாகப் மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.