இன்று கார்த்திகை தீபம்.. திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படுமா? 144 தடை, 7,000 போலீஸ் குவிப்பு
திருப்பரங்குன்றம்: இன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படும் நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா அல்லது முந்தைய திமுக அரசைப் போலவே தவெக அரசும் அதைத் தடுத்து நிறுத்துமா என்ற பெரும் கேள்வி தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சீராய்வு
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


