பாரிஸ் என்றாலே காதல், கலை, இலக்கியம் ஆகியவைதான் நம் நினைவுக்கு வரும். ஆனால், 1981 ஜூன் மாதத்தில் ஒரு மாலைப் பொழுதில், பாரிஸின் புகழ்பெற்ற பாய்ஸ் டி பொலோன் பூங்காவில் நடைப்பயிற்சி சென்ற இருவர் கண்ட காட்சி ஒட்டுமொத்த உலகையே உறைய வைத்தது. அங்கே கிடந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. காவல்துறையினர் வந்து அவற்றைத் திறந்தபோது, உள்ளே சிதைக்கப