\மேற்கு வங்காளம்\ பெயர் மாற்றம்.. இனி ‘பஸ்சிம் பங்கா’ என்று தான் அழைக்கணும்.. பாஜக அரசு முடிவு
கொல்கத்தா: மேற்கு வங்காளம் மாநிலத்தின் பெயரை ‘பஸ்சிம் பங்கா என மாற்றம் செய்வதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதையடுத்து அடுத்த மாதம் பெயர் மாற்றத்துக்கான தீர்மானம் சட்டசபையில் கொண்டு வரப்பட உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த புதிய பெயர் ஏன்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு முழுமையாக
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


