அலாஸ்காவில் 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது! இருளில் மூழ்குவது ஏன்? அடுத்த சூரிய உதயம் எப்போது?

நியூயார்க்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணாத்தில் உள்ள உட்கியாவிக் நகரில் 65 நாட்கள் சூரிய உதயமே இருக்காது. கடந்த 18 ஆம் தேதி தான் இந்த ஆண்டின் கடைசியாக சூரியன் மறைந்தது. இத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதிதான் சூரியன் உதிக்கும். பரந்து விரிந்து காணப்படும் இந்த பூமியில் ஏராளமான அதிசயங்கள் கொட்டி கிடக்கின்றன. அந்த

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.