வடகொரியாவுடன் கைகோர்த்த இந்தியா! கிம் ஜாங் உன்னை சந்தித்த இந்தியாவின் புதிய தூதர்.. யார் இவர்?

பியாங்யாங்: மர்மதேசமாக விளங்கும் வடகொரியாவுடன் இந்தியா மீண்டும் கைகோர்த்துள்ளது. வடகொரியாவிற்கான இந்திய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ள சஞ்சீவ் ஜெயின் முறைப்படி பதவியேற்றுள்ளார். அதோடு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுடன் சந்தித்த நிலையில் அதன் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. வடகொரியா அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இவர் சர்வாதிகாரி போல் ஆட்சி

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.