மீண்டும் பேரழிவை ஏற்படுத்த போகும் பெருவெள்ளம்? நேபாளத்தில் 5.3 ரிக்டர் நிலநடுக்கம்.. ஏன் ஆபத்து?

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கோஷி மாகாணத்தின் லெலெப் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் இந்தியா, நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் சீனாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள நாடு நேபாளம். இங்கு சமீப

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.