தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் ரஜினிகாந்த் இதுவரை 170 திரைப் படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். இந்த நீண்ட பயணத்தில் அவர் நடிப்பில் ரசிகர்களால் பாராட
ஷேன் நிகாமுடன் இணைந்து நடிகர் சாந்தனு நடிக்கும் மலையாளப் படத்துக்கு ‘பல்டி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படம் மூலம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் மலையாள சĬ
தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அவர் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். அதற்குப் பிறகு தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் நடித்து வந்தார் அபிந
அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் படம், ‘அதர்ஸ்’. மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படமான இதில், கவுரி ஜி கிஷண், மருத்துவராக நடித்துள்ளார
சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், நித்தி அகர்வால். பிறகு ‘பூமி’, ‘கலகத் தலைவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் சில படங்களில் நĩ
நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். சோஹைல் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தானவர். திருமணத்துக்குப் பிī
Coolie: ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் உலகமெங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரிய ஆர்வத்தை எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அது கடந்த நா
Coolie: பெங்களூரில் பேருந்து ஓட்டுனராக வேலை செய்து வந்த ரஜினி சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து திரைப்படக் கல்லூரியில் நடிப்பு பயிற்சி எடுத்தார். அந்த கல்லூர