இந்தியாவின் சமீபத்திய மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்களில் கவனம் பெற்ற ஒருவராக மாறியிருக்கிறார் நேஹா போரா. மாணவர் அரசியல், கல்வி உரிமை, ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் இவர், அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தேசியத் தலைவராக உள்ளார். தற்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தà