Doctor Vikatan: நான் சுமார் ஆறு ஆண்டுகளாக சிஓபிடி (COPD ) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பிரச்னைக்காக மருந்துகள் (டாக்ஸோலின், மான்டெக்-எல்சி உள்ளிட்டவை) எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அதனுடன் மலச்சிக்கலுக்கான ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொண்டதில் சிக்கல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்குப் போய் விட்டது. அது பற்றிய விவரங்களை