ஆஸ்திரேலியா - மே.இ.தீவுகள் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
அடிலெய்டு: ஆஸ்திரேலியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பந்து வீச்சை தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி பேட் செய்து வருகிறது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 2 டி 20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் இன்று தொடங்கியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

