ஹார்முஸ் நீர்ச்சந்தி விரைவில் திறக்கப்படுகிறது போலும். அதற்கான அனைத்து பாசிட்டிவ் சிக்னல்களும் தெரிகின்றன.
இதுவரை பேச்சுவார்த்தைக் குறித்தோ, ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் குறித்தோ ஈரான் வாயைத் திறந்ததே இல்லை. ஆனால், கடந்த வார இறுதியிலிருந்து ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் திறப்பது குறித்துப் பேசுகிறது.
ஈரான் சொல்லும்போது அது ஏழு நிபந்தனைகளை அமெரிக்காவிற்குச் சொல்