ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நடத்திய தாக்குதல் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் ஈரானுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி கொடுக்க ஈரான் துறைமுகத்திற்குள் எந்த கப்பலும் செல்ல முடியாதபடி அமெரிக்க கடற்படை தடையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஈரான் எண்ணெய் கப்பல்கள் செல்லக்கூடிய ஹார்மூஸ் ஜலசந்தியை மூடி இருக்கிறது. அதேசமயம் அமெர
இரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அமெரிக்காவுடன் இரான் ஒரு ஒப்பந்தத்தை முன்மொழிந்துள்ளதாகவும், அதன்படி ஒரு வாரத்துக்குள் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
விண்வெளியில் மனிதர்கள் அனுப்பிய மிகத் தொலைதூர விண்கலமான வாயேஜர்-1, 49 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயணித்து வரும் நிலையில், அதன் செயல்பாட்டை நீட்டிக்க நாசா முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. வாயேஜர்-1-ல் இருந்த Low-Energy Charged Particle (LECP) எனப்படும் தாழ் ஆற்றல் மின்னூட்டத் துகள் கருவியை நாசா தற்போது நிறுத்தியுள்ளது. இந்த கருவியில் ஏற்பட்ட பழுது காரணமாக அது நிறுத்தப்படவில்லை. விண்கலதà¯
ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், கலப்பு 4 x 400 மீட்டர் தொடர் ஓட்டப்பிரிவில் இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. இந்த அணியில் இடம் பெற்றிருந்த 4 பேர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
விண்வெளியில் நுண்ணுயிர் உயிரினங்களை நாம் கண்டறிந்தால், அவற்றால் நமக்கு உடல்நலக்குறைவு ஏற்படுமா? மேலும் நாம் நமது கிரகத்தை விட்டு வெகுதூரம் பயணிக்கும்போது, உண்மையில் இந்த நுண்ணுயிரிகளை நாமே சுமந்து செல்பவர்களாக மாறிவிடுவோமா?
தமிழ்நாட்டில் 2 தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. மதுராந்தகத்தில் தவெக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த முதல்வர் விஜய், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக சாடினார். திமுக, அதிமுக, இடதுசாரிகள் என்ன சொல்கின்றன?
இரண்டு தெரிவுகளுமே இந்தியாவுக்கு கடினமானவை. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் பட்சத்தில், டிரம்பின் வரிவிதிப்பின் பாதிப்பை சந்திக்க நேரிடும். இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 100% வரி விதித்தால் அது பெரும் அடியாக இருக்கும். இந்தியா என்ன செய்ய வேண்டும்?
தமிழகத்தில் சமூகநீதித்துறையின் கீழ் செயல்படும் அரசு மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்க வேண்டுமென்ற மாணவர்களின் கோரிக்கை குறித்து அரசு தரப்பில் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கூறியது சர்ச்சையாகியுள்ளது. என்ன நடக்கிறது?