சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளின் பட்டியலில் மதிமுகவும் இணைந்துள்ளது. தேர்தலுக்கு முன் 26 கட்சிகள் மற்றும் சாதி, சமூக அமைப்புகள் திமுக கூட்டணியில் இருந்த நிலையில், தற்ப