ஸ்டாலின் திரும்பிப் பார்த்தா..என்ன யாரையுமே காணோம்! சல்லி சல்லியாய் உடைந்த திமுக கூட்டணி! என்னாச்சு?
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகளின் பட்டியலில் மதிமுகவும் இணைந்துள்ளது. தேர்தலுக்கு முன் 26 கட்சிகள் மற்றும் சாதி, சமூக அமைப்புகள் திமுக கூட்டணியில் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிகை வெகுவாகக்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


