பாகிஸ்தானில் பயங்கரம்..குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு! 3 ராணுவ வீரர்கள் பலி..பரபர கராச்சி
கராச்சி: பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் இன்று (சனிக்கிழமை) வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தின் ரேஞ்சர் படையைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 2 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கராச்சி நகரின் மோசாமியாத்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


