எம்.ஜி.ஆரின் கலையுலக வாரிசு, தனிக் கட்சித் தொடக்கம் - கே.பாக்யராஜ் கடந்து வந்த பாதை
எழுத்தாளராக, உதவி கதாபாத்திரமாக தொடங்கிய பாக்யராஜின் பயணம் தற்செயல் ஹீரோ ஆக பரிணமித்து தனித்துவமான இயக்குநர், குணச்சித்திர நடிகர் என்கிற நிலை வரை உயர்ந்தது. திரை உலகம் என்பதையும் தாண்டி அரசியல் களத்திலும் தனிக் கட்சித் தொடங்கி பயணித்த பாக்யராஜ் இறுதியில் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


