குறுக்க இந்த கெளசிக் வந்தா.. அம்பை இடைத் தேர்தலில் களமிறங்கும் சீமான்! 6 தொகுதியிலும் நாதக போட்டி!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் விரைவி நடத்தப்படுலாம் என்ற அறிவிப்பு தமிழக அரசியல் சூழலை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது. தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் வேகப்படுத்தியுள்ள நிலையில்,இடைத் தேர்தலில் அனைத்து 6 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். அத்தோடு, அம்பாசமுத்திரம் தொகுதியில் தாமே

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.