ஈரான் மீது தொடரும் அமெரிக்கா தாக்குதல்.. 2வது நாளாக ஏவுகணை ‘அட்டாக்’.. மீண்டும் போர் பதற்றம்
டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி அருகே பனாமா கொடியுடன் கச்சா எண்ணெய் கொண்டு சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் கோபமான அமெரிக்கா 2வது நாளாக ஈரான் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு அமெரிக்கா - ஈரான்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


