புதுச்சேரி அரசு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குநர் டாக்டர் எஸ். செவ்வல், சென்னை அப்போலோ மருத்துவமனையின் சார்பில் நடத்தப்பட்ட ‘ரோபோ கனெக்ட் - புதுச்சேரி’ மருத்துவக் கலந்தாலோசனை நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார்.
இது தொடர்பாக அப்போலோ நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``சென்னை அப்போலோ மருத்துவமனையின் சார்பில் ‘ரோபோ கனெக்ட் - புதுச்சேரி’ மருத்துவக் க