குழந்தைகளை குறிவைக்கும் வைரஸ் தொற்று – பள்ளிகள், Day-care மையங்களில் அதிக கவனம் தேவை
குழந்தைகளிடையே வேகமாகப் பரவக்கூடிய வைரஸ் தொற்றுகளில் ஒன்றான கை, கால், வாய் நோய் (Hand, Foot, and Mouth Disease – HFMD) தொடர்பான பாதிப்புகள் குறித்து தற்போது கவனம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் குறிப்பாக புனே நகரில் 2026 செப்டம்பர் மாதத்தில் 2 முதல் 7 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே HFMD பாதிப்புகள் அதிகரித்தà¯