Doctor Vikatan: எனக்கு 40 வயதாகிறது. டைப் 2 நீரிழிவு நோய் (Type 2 Diabetes) உள்ளது. கடந்த சில மாதங்களாக எனது இடது குதிகாலின் பின்புறத்தில் வலி இருந்து வருகிறது. நான் என்ன செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஜெயஸ்ரீ கிருஷ்ணன்
பொது மருத்துவர் ஜெயஸ்ரீ கிருஷ்ணன்
40 வயது நிரம்பிய, டைப் 2 நீரிழிவு நோய் உள்ள ஒருவருக்கு பல மாதங்களாக குதிகாà®
Doctor Vikatan: தண்ணீருக்கு பதிலாக பால் குடிக்கும்போது அத்துடன் சேர்த்து மாத்திரைகள் போடலாமா... வெந்நீருடன் சேர்த்து மாத்திரைகள் போடலாமா? வயதானவர்களுக்கு கேப்ஸ்யூல் மாத்திரைகளை விழுங்க முடியாத நிலையில் உள்ளே உள்ள மருந்தை மட்டும் கொடுப்பது சரியா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக தைராய்டு, கொலஸ்ட்ரால், சர்க்கரைநோய் என எல்லாப் பிரச்னைகளும் இருக்கின்றன. இவை அதிகமானால் ஒருவருக்கு என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்... அதற்கான தீர்வுகள் என்ன?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, நாளமில்லா சுரப்பியல் சிகிச்சை மருத்துவர் ரமீஸ் ராஜா
நாளமில்லா சுரப்பியல் சிகிச்சை மருத்துவர் ரமீஸ் ராஜா

இந்தியாவில் அதிகம் விளைவிக்கக் கூடிய ஒரு பழமாக பப்பாளி இருக்கிறது.. இதை ஏழைகளின் பழம் என்றும் கூறலாம். ஏனெனில் மிகவும் குறைவான விலையில் அதிக ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பழமாக பப்பாளி இருக்கிறது.
கடைவீதிக்கு சென்றாலே பழக்கடைகளில் பப்பாளி பழம் சுலபமாக கிடைக்கிறது.. ஆனால் பலருக்கும் பப்பாளியில் இருக்கும் நன்மைக
Doctor Vikatan: மெக்னீசியம் சப்ளிமென்ட் எடுப்பது குறித்து சமீபகாலமாகப் பரவலாகப் பேசப்படுகிறது. அது எதற்கானது... யார், எப்போது, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்? அதில் நிறைய வகைகள் உள்ளனவா? உணவின் மூலம் மெக்னீசியம் கிடைக்க வாய்ப்பில்லையா?
பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் கற்பகம்.

Doctor Vikatan: கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன். பூச்சி பட்டதாலா அல்லது தூசி விழுந்ததால என்று தெரியவில்லை. கடந்த இரண்டு நாள்களாகக் கண்களில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
லேசாகச் சிவந்தும் காணப்படுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை அணுக வேண்டுமா? அருகில் இருக்கும் கண் மருத்துவரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொண்டாலே போதுமா?