Doctor Vikatan: என் ஆண் நண்பருக்கு 30 வயதாகிறது. ஜலதோஷத்திற்கு மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கிப் பயன்படுத்திய போது உதடு, ஆணுறுப்பு, கை விரல் இடுக்கு, உள்வாய் மேல் அண்ணம் போன்ற பகுதிகளில் வீக்கமும் அரிப்பும் ஏற்பட்டது.
நீர்கோத்து வெடித்து பெரும் அவஸ்தையை உண்டாக்கியுள்ளது. அவரது சிறு வயதில் இரண்டு, மூன்று முறையும் சமீப வருடங்களில் இரண்டு, மூன்று முற