இந்த ஆண்டு எல்-நினோ தாக்கத்தால் இந்தியாவின் தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட குறைந்துள்ள நிலையில், தமிழகத்திலும் மழை வெயில் மாறுபாடு, வெப்பநிலை மாற்றம், ஈரப்பதத்தில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுகின்றன. இப்படியான வானிலை மாற்றங்கள் கொசுக்கள் பெருகுவதற்கும், வைரஸ் மற்றும் பிற தொற்றுநோய்கள் பரவுவதற்கும் சாதகமான சூழலை உருவாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Doctor Vikatan: எனக்குத் தெரிந்த குடும்பங்களில் ஸ்ட்ரோக் எனப்படும் பக்கவாதம் பாதித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இளவயதிலேயே அவர்களுக்கு ஸ்ட்ரோக் பாதித்தது பயத்தை ஏற்படுத்துகிறது. ஸ்ட்ரோக் பாதித்ததாக பிரபலங்கள் பகிரும் செய்திகளையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். சமீபகாலமாக இளவயதினரிடம் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரிக்க என்ன காரணம்... தவிர்க்கவும் தப்பிக்கவும் வழிகள் உண்டà®

Doctor Vikatan: என் நண்பனுக்கு 30 வயதாகிறது. அவன் எப்போது வீட்டை விட்டு வெளியே வந்தாலும் மாஸ்க் அணியாமல் இருக்க மாட்டான். கொரோனா காலத்தில் ஆரம்பித்த பழக்கம் இன்னும் தொடர்கிறது. இப்படி எப்போதும் மாஸ்க் அணிவது பாதுகாப்பானதா? அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்குமா?
பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.

Doctor Vikatan: என் உறவினருக்கு 45 வயதாகிறது. அவருக்கு கண் இமையின் மேல் மரு உள்ளது. இப்படி கண்களின் மேலும் கண்களைச் சுற்றியும் வரும் மருக்களை அகற்றுவது பாதுகாப்பானதா... எந்த முறையில் அகற்றுவது சிறந்தது? வீட்டு வைத்தியங்கள் பலன் அளிக்குமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.