பிரான்ஸில் வன்முறையாக மாறிய போராட்டங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களே காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். அவரது கருத்துகளை மறுத்துள்ள பிரான்ஸ் அதிபர் மக்ரோன், வெளிநாட்டுத் தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்புவதாக விமர்சித்துள்ளார். பிரான்ஸில் போராட்டங்கள் நடப்பது ஏன்?
பங்குச் சந்தை சரிவைச் சந்திக்கும் நிலையில், முகேஷ் அம்பானியின் ஜியோ ஐபிஓவுக்கு முதல் நாளிலேயே மூன்று மடங்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இந்த வரவேற்புக்குக் காரணம் என்ன? இதற்கு முன்பு வெளியான பெரிய ஐபிஓக்கள் முதலீட்டாளர்களுக்கு எப்படி அமைந்தன?
75,000 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நியூகண்டர்டால் மனிதன் ஒருவன், கூர்மையாக்கப்பட்ட மர ஈட்டியால் மார்பில் தாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பருத்திவீரன், அருணாச்சலம், காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று (அக்டோபர் 22) காலை காலமானார். அவருக்கு வயது 75 .
மெக்காவில் உள்ள மசூதியில் ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு செளதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியுள்ள நிலையில், விசாரணை நடைமுறைகள், தண்டனை குறித்து வங்கதேசத்துக்குத் தகவல் தெரிவிக்கப்படாதது மற்றும் அவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டுவருவது தொடர்பான கேள்விகள் இன்னும் விடையின்றி உள்ளன.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் டார்க் வெப்-இல் கசிந்துள்ளன. வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
நிதி சார்ந்த தகவல்களைப் பகிர்ந்து வந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை மூலம் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இணையவழித் துன்புறுத்தலே காரணம் என அவரது தந்தை புகார் அளித்துள்ள நிலையில், யூடியூபர் ஜேசன் சாமுவேல் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். நடந்தது என்ன?