தஞ்சாவூரு மண்ணு எடுத்து, வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா பாடல்களை பாடிய பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

பருத்திவீரன், அருணாச்சலம், காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று (அக்டோபர் 22) காலை காலமானார். அவருக்கு வயது 75 .

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.