ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா 179 ரன்கள் குவித்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார். சச்சினின் பேட்டிங் நுட்பத்தைப் பின்பற்றும் பவுமாவின் இந்தச் சாதனை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கொண்டாடப்படுவது ஏன்?
இரான் போரால் உலகளவில் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், ஜாம்நகர் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பார்வையிட்டுள்ளார். அமெரிக்காவின் எரிபொருள் தேவைக்கும் இந்தியா - அமெரிக்க உறவுகளுக்கும் இந்தப் பயணம் ஏன் முக்கியமானது?
ராஜராஜ சோழனின் 1041வது சதய விழா தஞ்சாவூரில் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கியது. தஞ்சாவூர் அரண்மனையிலிருந்து தஞ்சை பெரிய கோவில் வரை ராஜராஜ சோழனின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பாரம்பரிய முறைப்படி ஊர்வலம் நடைபெற்றது.
காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர்களான அஷுதோஷ் ரங்காவும், சௌரவ் தாஸும், தங்கள் நீதிமன்றக் காவலை எதிர்த்த மனுவைத் திரும்பப் பெற்றுள்ளனர். அவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது ஏன்? இதில் எழுந்துள்ள சட்டச் சர்ச்சைகள் என்ன?
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 196 ஏக்கர் நிலத்தைத் தொழிற்சாலை அமைக்க ஒதுக்கியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. யானை வழித்தடம் அருகே ஏற்கெனவே டெக்சிட்டி திட்டம் கைவிடப்பட்ட நிலையில், மீண்டும் சர்ச்சை எழுவது ஏன்?
கனடாவிலிருந்து பிரிவதற்கு எதிராக ஆல்பர்ட்டா மாகாண மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்திருப்பது, பிரதமர் மார்க் கார்னிக்கு முக்கிய அரசியல் வெற்றியாக அமைந்துள்ளது. இந்த முடிவு கனடாவின் எதிர்காலத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
சென்னையில் நள்ளிரவில் பரவலாக கனமழை பெய்ததை அடுத்து, மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், மாநில அரசுப் பத்திரங்கள் மூலம் பெற்ற கடன் கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 21% குறைந்துள்ளது. இதனால், மாநில அரசுகளின் கடன் பெறும் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடத்துக்குச் சென்றுள்ளது.